Get help · உதவி
உதவி கேட்க இந்தப் படிவத்தை நிரப்புங்கள்
தமிழில் எழுதலாம். படிவம் எங்களுக்கு வந்தவுடன், தமிழில் பேசக்கூடிய ஒருவர் உங்களைத் தொடர்பு கொண்டு, அடுத்த கட்டம் என்ன என்பதை விளக்குவார். இது இலவசம்.
Support request form
உதவிக் கோரிக்கைப் படிவம்
உங்கள் தகவல்கள் பற்றி இந்தப் படிவம் Refugee Tamil Initiative குழுவிற்கு மட்டுமே செல்கிறது; குடிவரவுத் திணைக்களத்திற்கோ வேறு எந்த அரச அமைப்பிற்கோ அல்ல. கடவுச்சீட்டு இலக்கம், UCI இலக்கம், வழக்கு இலக்கம் அல்லது ஆவணப் படிகளை இங்கு எழுத வேண்டாம் — மின்னஞ்சல் முழுமையாகப் பாதுகாப்பானது அல்ல. அவை தேவைப்பட்டால் நேரில் சந்திக்கும்போது பார்க்கலாம். பெயரைப் பகிர விரும்பவில்லை என்றால், நீங்கள் அழைக்கப்பட விரும்பும் ஒரு பெயரை எழுதினால் போதும்.